(Amos 3:6) - "When a trumpet sounds in a city, do not the people tremble? When disaster comes to a city, has not the Lord caused it?"
- 6. ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
7. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
(Isaiah 45:7) "I am the Lord, and there is no other, The One forming light and creating darkness, Causing well-being and creating calamity; I am the Lord who does all these."
- 7. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
(Hab. 1:13) "Thine eyes are too pure to approve evil, and Thou canst not look on wickedness with favor."
No comments:
Post a Comment